சட்டவிரோத மதுக்கடை பலகை மீது ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் - மருத்துவர் அன்புமணி இராமதாஸ் MP பங்கேற்பு
---------------
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் இன்னும் அகற்றப்படாமல் இருக்கும் வழிகாட்டி பலகைகள் மற்றும் அறிவிப்பு பலகைகள் மீது ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டத்தில் இன்று கலந்து கொண்டு, சென்னை அசோக்நகர் மதுக்கடை பலகை மீது ஸ்டிக்கர் ஒட்டினேன்.
மது ஒழிப்புக்காக போராடிய என்னையும் பாமக தொண்டர்களையும் காவல்துறையினர் கைது செய்து, தற்போது மேற்கு மாம்பலம் ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில் வைத்துள்ளார்கள்.
#AnbumaniProtest #BanTasmac #SavePeople #ScVerdict
No comments:
Post a Comment