இந்திய சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி 500 கோடி வசூலித்த படம் பாகுபலி.
பாகுபலி திரைப்படம் இன்று சீனா முழுவதும் சுமார் 6000 திரையரங்குகளில் நேற்று வெளியானது.இந்தியாவில் மட்டும் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்த இந்த படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஜாக்கி சான் நடித்துள்ள படமும் அதே நாளில் வெளியானாலும், பாகுபலிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர்.விமர்சகர்களும் ஜாக்கி சான்னை விட பாகுபலிக்கு அதிக மதிப்பெண் கொடுத்துள்ளனர், அதனால் வசூல் ரீதியாகவும் இந்த படம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்குமுன் இந்திய படமான 'பிகே' சீனாவில் வெளியானபோது 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Saturday, 23 July 2016
ஜாக்கி சானை முன்திய பாகுபலி
Labels:
சினிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment