Tuesday, 12 July 2016

அரசியல் சரவெடி

1.அந்தக் காலத்துல வெளியூர் பயணம் போறவங்கள கொள்ளையனுங்க மடக்கி வழிப்பறி பண்ணுவானுங்க.,
இப்போ அதத்தான் டீசண்டா
டோல் கேட்னு சொல்றாங்க

2.ஜவுளித்துறையை ஊக்குவிக்க வேண்டும் என்பது மோடி கனவு :ஸ்மிருதி ராணி
இதுவரை 80 கோடிக்கு துணி வாங்கி ஊக்குவிச்சிக்காரு கூடிய விரைவில் 800கோடியா ஆக்கிடுங்கமா!!!

3.மநகூ இணைபவர்கள் இணையலாம் :வைகோ
ஆக இன்னும் டார்க்கேட்  முடியலை!???

4.  4,5 படங்கள் நடித்தவுடன் முதலமைச்சர் ஆக ஆசைப்படுவது தவறு :கருணாஸ்
நாட்டாம உங்க காதுல விழுந்துச்சா!?

5.திருக்குறளை தேசிய நூலக அறிவிக்க முடியாது :மத்திய அரசு
உலக பொதுமறைக்கு உங்கள் அங்கீகாரம் தேவையில்லை

No comments:

Post a Comment