Tuesday, 12 July 2016

பாகுபலி 2 ரிலீஸ் தேதி உறுதியானது

  சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி 500 கோடி வசூலித்த படம் பாகுபலி. ராஜமௌலி இயக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.முதல் பாகத்தில் 1000 பேர் பணிபுரிந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் மொத்தம் 5000 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.இத்தனை பேரை வைத்துக் கொண்டு படக்குழுவினர் எப்படி படத்தை உருவாக்கி வருகின்றனர் என்பது படம் வந்தால் தான் தெரியும்.தற்போது படக்குழுவினர் பாகுபலி இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 14ம் தேதி 2017ம் ஆண்டு வெளியாகும் என்று உறுதிபடுத்தியுள்ளனர்

No comments:

Post a Comment