Saturday, 16 July 2016

பிரம்மா படத்தில் "ஜோ" ஜோடி யார்???

தமிழில் முன்னணி கதநயகி. இன்றும் இளைஞர்களின் கனவுக்கன்னி ஜோ.
திருமனம் ஆகிய பின் 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் காலடி எடுத்து வைத்து விட்டார் ஜோதிகா.  இப்போது பிரம்மா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார ஜோதிகா்.இந்த படத்தில் லிவிங்ஸ்டன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றாராம்.பலரும் ஜோதிகாவிற்கு ஜோடி தான் லிவிங்ஸ்டன் என கூற, ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா?
என்பதற்காக இந்த இரகசியம் காக்கப்படுவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.காரணம் ஜோதிகா தமிழில் ஒரு ரவுன்டு வந்து உள்ளர்,  இதற்கு முன்.

No comments:

Post a Comment