1. தோல்விகள் சூழ்ந்து கொண்டிருந்தாலும் ,
வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டே இருங்கள் .....
முடியும் வரை அல்ல ,
இலக்கினை அடையும் வரை .
2.கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும்.
3. அழகைப் பற்றி கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையைப் பற்றி கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.
4.நீ ஓழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது. நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது. நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது.
No comments:
Post a Comment