Monday, 11 July 2016

ஆண் ஆதிக்கம்

ஆண்கள் கெட்டுப் போய் விட்டார்கள் என்றால், அதற்குக் காரணமே பெண்கள் அடக்கி வைக்கப்பட்டு அடிமைகளாக்கப்பட்டதே யாகும்.

பெண்கள் பதிவிரதையாக இருக்க வேண்டுமென்று சொல்வது, ஆண்கள் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என்பதற்கு லைசென்ஸ் கொடுப்பது போன்றது தானே!

ஒழுக்கம் என்றால் இரண்டு பேருக்கும் ஒன்றாகத் தானே இருக்க வேண்டும்? பெண்களுக்கொரு நீதி, ஆண்களுக்கொரு நீதி எதற்காக இருக்க வேண்டும்.

- பெரியார்,

No comments:

Post a Comment