Tuesday, 12 July 2016

சுல்தான் 5 நாள் வசூல்

ரம்ஜான் ஸ்பெஷலாக பாலிவுட்டில் சல்மான் கான் நடித்த சுல்தான் படம் வெளியாகி இருந்தது.பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் இந்தியாவில் மட்டும் முதல் வார முடிவில் ரூ. 252 கோடியும், வெளிநாட்டில் ரூ. 92 கோடியும் வசூலித்திருந்தது.தற்போது 5 நாட்களில் மொத்த வசூலாக ரூ. 344 கோடி வசூல் செய்திருக்கிறது சுல்தான். சல்மான் படத்தை தவிர வேறு எந்த நடிகரின் படமும் 5 நாளில் இத்தனை கோடி வசூல் செய்யவில்லை

No comments:

Post a Comment