தமிழ் செய்தி களஞ்சியம் தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
கடைக்கண்ணால் பார்த்தாலே எழுத்துக்களெல்லாம் உன் கண்கள் வழியே குதித்தோடி உன் மனதிற்குள் பதிந்துகொள்வதால் உனக்கு படிப்பது எளிது உன் மனதில் பதிந்ததெல்லாம் அடம்பிடித்துக்கொண்டு வெளியில் வர மறுப்பதால் உனக்கு பரிட்சை எழுதுவதுதான் கடினம்
No comments:
Post a Comment